S.D.Salamon Photography
S.D.சலமோன் (ஆங்கில மொழி: ,S.D.Salamon, பிறப்புமார்ச்,21,1998; இயற்பெயர் டேவிட் சலமோன்),இவர் இலங்கை தமிழ் புகைப்பட கலைஞர்,நவீன புகைப்பட மாதிரி,ஓவியன்,இசையமைப்பாளர் என பண்பட்ட துறைகளில் ஈடுபாடுள்ள ஒருவராவார்,பள்ளிக்காலங்களில் ஏற்ப்பட்ட ஆர்வம் பிற்காலங்களில் இத்துறைகளில் மிளிர காரணமாக அமைந்தந்து. S.D.சலமோன் இலங்கையின் ,வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கீரிசுட்டான் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆவார். Source:Wikipedia (https://ta.wikipedia.org/s/9d8i)